Jothida Medhaigalin Varalaaru
Sign up to use

We may earn a commission. Learn more.

Jothida Medhaigalin Varalaaru

S. Nagarajan2023
Sign up to use
ஜோதிடம் ஒரு பெரும் அமிர்த ஸாகரம். அதைக் கரைத்துக் குடித்தவர்கள் நமது மஹரிஷிகள். அந்தக் கடலில் முத்துக் குளித்தவர்கள் நூற்றுக் கணக்கான ஜோதிட மேதைகள். அவர்களைப் பற்றிய சுவையான சம்பவங்களையும் பயன் தரும் செய்திகளையும் இந்த நூலில் படித்து மகிழலாம். நூலில் உள்ள சில அத்தியாயங்கள்: ஜோதிடக் கலையை விரித்துரைத்த மஹரிஷி கர்கர் ஜோதிடக் கலை மஹரிஷி நாரதர் தமிழ் முனிவர் அகஸ்தியர் ஜோதிடக் கலைக் களஞ்சிய கர்த்தா பராசரர்! ஜோதிடத்தின் அனைத்து நுட்பங்களையும் விளக்கும் வேத வியாஸர், ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி முக்காலமும் உரைக்க வல்ல சகாதேவன்! அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் ஜோதிட மேதை பாஸ்கராசார்யர் பாரதத்தின் சாரம் மஹாகவி காளிதாஸ் பல்கலை வித்தகன் மன்னன் போஜராஜன் பலதீபிகா அருளிய மந்த்ரேஸ்வர்! ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்! புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி மாமன்னன் எழுதிய அற்புத நூல்! ஜாதகாலங்காரம் தந்த கணேசர்! உலக பலன்களை உரைத்த அதிசய ஜோதிடர் நாஸ்டர்தாமஸ்! அதிசய மேதை ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயணராவ் அபிநவ வராஹமிஹிரர் ஸ்ரீ பி.வி. ராமன் ஜோதிட மஹரிஷிகள், சில ஜோதிட நூல்கள் மொத்தத்தில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும் ஜோதிடக் கலை பற்றிய இந்த நூல் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்; பிறருக்குப் பரிசாகவும் அளிக்க உகந்தது.

We may earn a commission. Learn more.

Reviews

No reviews yet.
Be the first to write one.

Highlights

No highlights yet.
Be the first to share one.