Audiobook
We may earn a commission. Learn more.
Mahabharatha Marmam! Part - 2
உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம். மஹாபாரத மர்மம் நூலின் முதல் பாகத்தில் அதில் உள்ள மொத்த ஸ்லோகங்களின் விவரம், புதிர் ஸ்லோகங்கள், போர் பற்றிய அதிசய செய்திகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம். அதைத் தொடர்ந்து இந்த பாகத்தில் 24 அத்தியாயங்களில் விஞ்ஞானிகள் வியக்கும் மஹாபாரத அஸ்திரங்கள் பற்றியும் வில்லி பாரதத்தில் வில்லிபுத்தூரார் தரும் பல சுவையான செய்திகள், மஹாபாரதம் தரும் ஜோதிடக் குறிப்புகள், விதுரர் கூறும் நீதிகள் உள்ளிட்டவற்றைப் படித்து மகிழலாம்.
Reviews
No reviews yet.
Be the first to write one.
Highlights
No highlights yet.
Be the first to share one.