In print
Ebook
Audiobook
Library
We may earn a commission. Learn more.
ஜீவா நினைவோடை (Jeeva Ninaivodai)
"சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மதிப்பை இழக்காதவர் ஜீவா. தான் சார்ந்த இயக்கத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டியிருந்த சு.ரா.வின் நட்பு ஜீவாவுக்குத் தேவையாகவே இருந்தது. தன்னுடைய கொள்கைகளை எவர் மீதும் திணிக்காமலும் அதே சமயம் அவற்றை விட்டுக்கொடுக்காமலும் தோழமையைத் தக்கவைத்துக்கொண்ட ஜீவாவின் கம்பீரத்தை சு.ரா. பதிவுசெய்கிறார். P. Jeevanandam, fondly known as Jeeva, was one of the pioneers of Communist movements in Tamilnadu. He was also an excellent orator, journalist and editor of the magazine Thamara. He was among the few politicians that writer Sundara Ramasamy held in respect till the end. Despite Su. Ra's criticisms of the movement that Jeeva was part of, their friendship continued. Su. Ra registers the majestic personality of Jeeva in this book, a part of the memoir series where he writes about influential figures in the Tamil socio-political landscape that he personally knew."
Reviews
No reviews yet.
Be the first to write one.
Highlights
No highlights yet.
Be the first to share one.